Australia cricket
ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - ஷேன் வார்னே நம்பிக்கை!
கடந்த 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடை பெற, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்பட்டனர்.
அந்த 2018 தென் ஆப்பிரிக்க தொடர் முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திவந்த டிம் பெய்ன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
Related Cricket News on Australia cricket
-
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித் - தகவல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து அறிக்கை வெளியிட்ட டிம் பெயின்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை முழு காரணத்தையும் டிம் பெயின் வெளியிட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலிட டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெயின் ராஜினாமா!
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெயின் திடீரென ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையுடன் ஆஸி வீரர் ஓய்வு - ரசிகர்கள் ஷாக்!
2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: முதலிரு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரு போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்த ஆஸி வீரர்கள் - காணொளி!
டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. அணியினர் கொண்டாடிய தருணங்களின் காணொளிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடரில் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் - ஜார்ஜ் பெய்லி!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரை தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். ...
-
24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
2022ஆம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெல்லும் - டேவிட் வார்னர்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
என்மீது எழும் விமர்சனங்கள் சிறுப்பிள்ளத்தனமாக உள்ளது - டேவிட் வார்னர்!
என்னுடைய பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பாட்டின்சன் ஓய்வு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் இன்று அறிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்லாட்டர் கைது!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். ...
-
ஆண் குழந்தைக்கு தந்தையானார் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47