Avesh khan
நான் சிறப்பாக பந்துவீச இவர்கள் தான் காரணம் - ஆவேஷ் கான்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று ப்ளோரிடா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இந்து தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பந்த் 44 ரன்களையும், ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே அடித்தது.
Related Cricket News on Avesh khan
-
என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்காக நான் அர்ப்பணிக்கிறேன் - ஆவேஷ் கான்!
என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்காக நான் அர்ப்பணிக்கிறேன். இன்று அவரது பிறந்த நாள் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த ஆட்டத்தை அவருக்கு சமர்பிக்கிறேன் என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 4th T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!
India vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் டி20 தொடரை சமன் செய்துள்ளது. ...
-
ஆவேஷ் கானை பாராட்டிய கவுதம் கம்பீர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கானை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தாவை பந்தாடியது லக்னோ!
லக்னோஅணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளயும் கொல்கத்தா இழந்து தோல்வி அடைந்தது. ...
-
ஐபிஎல் 2022: 6ஆவது தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இந்த சீசனில் தொடர்ச்சியாக தனது 6ஆவது தோல்வியைச் சந்தித்தது. ...
-
தாய்க்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த ஆவேஷ் கான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அவேஷ் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு ஆட்ட நாயகன் விருதை அர்ப்பணித்தார். ...
-
ஐபிஎல் 2022: ஹோல்டரின் சேர்க்கை வலுசேர்த்துள்ளது - கேஎல் ராகுல்!
ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரின் வருகை அணிக்கு வலிமை சேர்த்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆவேஷ் கான், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
IND vs SL, 3rd T20I: இலங்கையைக் காப்பாற்றிய ஷனகா; இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ: இந்திய அணியில் இந்த மாற்றம் தேவை - கவுதம் கம்பீர்!
கொல்கத்தாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை பரிசோதனை முறையில் செய்து பார்க்கலாம் என கம்பீர் யோசனை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஆவேஷ், வெங்கடேஷ்!
எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் பேட்டா்கள் பயிற்சிக்காக வலைப் பந்துவீச்சாளராக அவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் சோ்க்கப்பட்டுள்ளனர். ...
-
காயத்திலிருந்து மீளும் ஆவேஷ் கான்; ஐபிஎல் இலக்கு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குவேன் என வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: மருத்துவ கண்காணிப்பில் ஆவேஷ் கான்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் காயமடைந்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24