Baba indrajith
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், சாய் கிஷோர் அசத்த; தமிழ்நாடு அபார வெற்றி!
இந்தியாவில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இன்று குரூப் இ பிரிவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தமிழ்நாடு அணிக்கு தொடக்கம் ஓரளவு சிறப்பாக அமைய, ஒன்டவுனில் களமிறங்கிய இந்திரஜித் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் குவித்தார். அவருக்கு பிரதோஷ் பால் ரஞ்சன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க, இருவரின் உதவியுடன் தமிழ்நாடு அணி 195 ரன்கள் குவித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
Related Cricket News on Baba indrajith
-
டிஎன்பிஎல் 2023: இந்திரஜித் அபாரம்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது டிராகன்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் சதம் விளாசிய இந்திரஜித்!
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
உலகளவில் அதிக சராசரியை கொண்ட வீரராக இந்திரஜித் சாதனை!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் சமீபத்தில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித், சர்வதேச அளவில் அதிக சராசரி கொண்ட ṁவீரர்களில் ஒருவராக உள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த பாபா சகோதரர்கள்!
சத்தீஸ்கருக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சகோதரர்களான பாபா அபரஜித், பாபா இந்திரஜித் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக், இந்திரஜித் சிறப்பான ஆட்டம்; பெங்காலுக்கு 296 இலக்கு!
பெங்கால் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 296 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24