Ban vs nz
மான்கட் செய்த பவுலரை கட்டியணைத்த இஷ் சோது; வைரலாகும் காணொளி!
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் எங் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலனும் 12 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதே போல அடுத்ததாக வந்த கிறிஸ் பௌஸ் 14 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 36/3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாற்றமான துவக்கத்தை பெற்றது. இருப்பினும் அந்த சூழ்நிலையில் டாம் ப்ளண்டலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 49 ரன்கள் குவித்து சரிவை சரி செய்தார்.
Related Cricket News on Ban vs nz
-
BAN vs NZ, 2nd ODI: சோதி பந்துவீச்சில் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; ஃபர்குசன் தலைமயில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் நியூசி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக லோக்கி ஃபர்குசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs IND, 3rd T20I: பிலிப்ஸ் காட்டடி; சிராஜ், அர்ஷ்தீப் மிராட்டல் பந்துவீச்சு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது நியூ.!
வங்கதேச அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
BAN vs NZ: அன்று ஆஸி., இன்று நியூ.; தொடரை வென்று சாதனைப் படைத்தது வங்கதேசம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ: மீண்டும் தடுமாறிய நியூசிலாந்து; தொடரை வென்று சாதனை படைக்குமா வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
BAN vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தது நன்றாக உள்ளது - டாம் லேதம்
வங்கதேச அணியுடன் நாங்கள் கண்ட மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது நன்றாக உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs NZ: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24