Ban
USA vs BAN, 1st T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸிஸ் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேச அணியும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹஸ்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமீயா சர்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் 14 ரன்களை எடுத்திருந்த லிட்டன் தாஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சௌமீயா சர்காரும் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 3 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 64 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Ban
- 
                                            
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சீன் வில்லியம்ஸ் இன்று அறிவித்துள்ளார். ... 
- 
                                            
BAN vs ZIM, 5th T20I: ரஸா, பென்னட் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே!வங்கதேச அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
BAN vs ZIM, 4th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
BAN vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ... 
- 
                                            
BAN vs ZIM, 3rd T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 166 ரன்கள் இலக்கு!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
BAN vs ZIM, 2nd T20I: தஹ்ஸ்கின் அஹ்மத், தாவ்ஹித் ஹிரிடோய் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ... 
- 
                                            
BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலை வகிக்கிறது. ... 
- 
                                            
BAN vs ZIM, 1st T20I: தஸ்கின், சைஃபுதின் அபார பந்துவீச்சு; 124 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
வங்கதேசம் vs ஜிம்பாப்வே,முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        