Ban
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேச மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நேபாள் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியம் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொண்டது.
செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 4 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on Ban
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
T20 WC 2024: ரிஷாத் ஹொசைன் அபார பந்துவீச்சு; நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து வீரர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் பிடித்த் கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
- 
                                            
வங்கதேச தோல்விக்கு காரணமாக அமைந்த ஐசிசி விதி; ரசிகர்கள் கண்டனம்!தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, ஐசிசி விதி முறை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. ... 
- 
                                            
வங்கதேசத்திற்கு எதிரான த்ரில் வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த தென் ஆப்பிரிக்கா!வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் சில சாதனைகளையும் படித்துள்ளது. ... 
- 
                                            
ஆட்டத்தின் வெற்றியை மாற்றிய கேட்ச் - வைரலாகும் காணொளி!வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
T20 WC 2024: கடைசி ஓவரில் கலக்கிய மகாராஜ்; வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!ஐசிசி டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிளாசென்; வங்கதேச அணிக்கு 114 ரன்கள் இலக்கு!ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 114 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் லசித் மலிங்காவின் சாதனையை வநிந்து ஹசரங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
பேட்டிங்கில் செயல்படாததே தோல்விக்கு காரணம் - வநிந்து ஹசரங்கா!பேட்டர்கள் தங்களது வேலையை சரியாக செய்யாததே அணியின் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
            1-mdl.jpg) 
                             
                             
                         
                         
                         
                        