Ban
பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த ஆஃப்கான் பயிற்சியாளர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் அவுட் - பீல்டு பகுதிகள், அதாவது பிட்ச் அல்லாத வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்ற பகுதி மிக மோசமான நிலையில் இருந்தது. வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழும் போது அவர்களுக்கு காயம் ஏற்படும் வகையில் இருந்தது அவுட் பீல்டு.
பொதுவாக அந்த பகுதியில் அதிக அளவிலான புற்கள் இருக்க வேண்டும். அந்த புற்களை சரியாக வெட்டி, சிறிய அளவில் தரையோடு, தரையாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். மேலும், மண்ணோடு அந்த புற்கள் வெளியே வரும் வகையிலும் இருக்கக் கூடாது. அப்போது தான் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழுந்தாலும், அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் அந்த புற்கள் தடுக்கும்.
Related Cricket News on Ban
- 
                                            
நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பவும் - ஹஷ்மதுல்லா ஷாஹிதி!இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் செய்யும் தவறுகளை வைத்து அடுத்த முறை இதே போன்ற தவறுகளில் செய்யாமல் இருக்கவும் பாடத்தினை கற்றுள்ளோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்!இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெஹிதி; ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்!ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாகிப்,மெஹிதி சுழலில் 156 ரன்களுக்கு சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா!தனது அம்மாவுடன் தம்முடைய சிறந்த குட்டி நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்திருப்பதாக திலக் வர்மா கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது ... 
- 
                                            
Asian Games: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ... 
- 
                                            
CWC 2023 Warm-Up Game: மொயீன் அலி அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
பயிற்சி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
பயிற்சி ஆட்டம்: இலங்கையை 263 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 264 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி!நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ரன் அவுட்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
BAN vs NZ, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ... 
- 
                                            
ஒன்று அவுட் செய்ய வேண்டும், இல்லையென்றால் அதற்கு முயற்சிக்கவே கூடாது - தமிம் இக்பால்!மான்கட் முறையில் விக்கெட் வீழ்த்துவது அணியின் முடிவு என்றால் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால் முதலில் நாங்கள் அதற்கு முயற்சி செய்யக் கூடாது என்று அந்த அணியின் முன்ளாள் வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மான்கட் செய்த பவுலரை கட்டியணைத்த இஷ் சோது; வைரலாகும் காணொளி!நியூசிலாந்து அணியின் இஷ் சோதி தன்னை மன்கட் முறையில் அவுட் செய்த வங்கதேச வீரர் ஹாசனை கட்டியணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        