Bcci
ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் - பிசிசிஐ அதிரடி!
பிரபல டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது சீசன் வருகிற ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தாண்டிற்கான தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
Related Cricket News on Bcci
-
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
கங்குலியின் மகளுக்கு கரோனா!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் தள்ளிப்போகிறதா மெகா ஏலம்?
ஐபிஎல் மெகா ஏலத்தின் தேதிகள் மற்றும் இடங்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை தொடர்கள் ஒத்திவைப்பு!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
பிசிசிஐ vs கோலி: புதிய சர்ச்சையை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!
கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடன், பிசிசிஐ தரப்பிலிருந்து கேட்டுக்கொண்டதாக கூறி தேர்வுகுழு தலைவர் சேத்தன் சர்மா புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் கங்குலி!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, குணமடைந்து வீடு திரும்பினார். ...
-
சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. ...
-
SA vs IND : இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் நியமனம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ தலைவர் சவுரவ் காங்குலிக்கு கரோனா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவருமான செளரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பிசிசிஐ vs கோலி: கோலி விவகாரத்தில் இனி கங்குலி தான் பதிலளிக்க வேண்டு - ரவி சாஸ்திரி!
விராட் கோலி அவர் தரப்பிலிருந்து அனைத்தையும் பேசிவிட்டார்; இனி பிசிசிஐ தலைவர் தான் அவர் தரப்பு விஷயங்களை பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி vs பிசிசிஐ - விமர்சனம் செய்த ஷாகித் அஃப்ரிடி!
இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி விமர்சனம் செய்துள்ளார். ...
-
திட்டமிட்டபடி தொடர் நடைபெறும் - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்!
வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவார், ஆனால் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்படாது என தென் ஆப்பிரிக்க கூறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பிப்ரவரியில் மெகா ஏலம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரத்தாகிறதா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
கரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருந்தாலோ, வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டாலோ தொடரை உடனடியாக நிறுத்திவிட்டு இந்திய அணி நாடு திரும்பிவிடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47