Advertisement
Big bash league: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டி - ஜோஷ் இங்லிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். Read More...
Related Cricket News for Big bash league - Tesst
PCB Appoints Yasir Arafat As High-Performance Coach For NZ T20I Series
The Pakistan Cricket Board: Former Test all-rounder Yasir Arafat has been appointed as the High-Performance Coach of the Pakistan cricket team for the upcoming T20I series against New Zealand.
By IANS News • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Waqar Younis Left Really Worried Over Lack Of Pace In Pakistan’s Fast-bowling Line-up
Shaheen Shah Afridi: Legendary Pakistan fast-bowler Waqar Younis has expressed that he’s really worried over the lack of pace in the current line-up on the Test tour of Australia, something which used to be an exciting prospect of pacers coming from the country.
By IANS News • 2 years ago
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: விதிகளை மீறிய டாம் கரண்; நான்கு போட்டிகளில் விளையாட தடை!
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டாம் கரண் விதிகளை மீறியதாக 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND W V AUS W: Lauren Cheatle Finally Makes Her Test Debut After Four Shoulder Surgeries, Skin Cancer Scare
Big Bash League: Lauren Cheatle scored six runs off 13 balls and bowled four overs for 12 runs on Day 1 of her debut Test against India Women at the Wankhede Stadium here on Thursday.
By IANS News • 2 years ago
Tom Curran Suspended For Four BBL Matches Due To Altercation With Umpire; Sydney Sixers To File An Appeal
Big Bash League: England's fast-bowling all-rounder Tom Curran has been banned for the next four matches of the ongoing Big Bash League (BBL) due to a pre-match altercation with an umpire ahead of his team Sydney Sixers’ match against Hobart Hurricanes at Launceston.
By IANS News • 2 years ago
Gillespie Feels Cummins' T20 Performances Not Worthy Of Massive IPL Deal
Indian Premier League: Legendary fast-bowler Jason Gillespie has questioned whether Australian captain Pat Cummins deserves a $3.67 million (INR 20.5 crore) Indian Premier League contract, and labelled the huge deal "massive overs".
By IANS News • 2 years ago
IND W V AUS W: Alyssa Healy Ready For The Challenge Of Captaincy, Triple Roles
Cricket World Cup: Australian woman cricketer Alyssa Healy is facing the most challenging period of her cricket career as she gets ready for her first outing as captain in a multi-format series against India.
By IANS News • 2 years ago
INDW V AUSW: They Are A Strong Side Without Meg Lanning, Says Harmanpreet Ahead Of Series Opener
DY Patil Stadium: Australia Women are a team in transition following the retirement of long-time captain Meg Lanning, key batter Rachael Haynes and the departure of head coach Matthew Mott. But India skipper Harmanpreet Kaur said they can't take their opponents lightly in the multi-format series between the two teams starting with the only Test at the Wankhede Stadium on Thursday.
By IANS News • 2 years ago
INW V AUSW: High On Big Win, India Face Tough Challenge Against A Team In Transition
DY Patil Stadium: On a high after beating England Women by a massive 347 runs within three days in their previous Test, India Women take on Australia, the strongest team in women's cricket whatever the format, in a one-off Test as part of a multi-format series, hoping to secure their first win against the team from Down Under.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement