Brian lara
நான் பந்துவீசியது இவர்கள் மூவர் தான் சிறந்தவர்கள் - ஆலன் டொனால்ட்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட். 1991ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆலன் டொனால்ட், 2003 ஒருநாள் உலக கோப்பை வரை ஆடினார்.
அந்த குறிப்பிட்ட உலக கோப்பை தொடரில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் ஓய்வை அறிவித்தார் ஆலன் டொனால்ட்.
Related Cricket News on Brian lara
-
எம்சிசி விதிமாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பிரையன் லாரா!
மான்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்தினால் அது ரன் அவுட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எம்சிசி விதிமாற்றம் செய்தது குறித்து பிரயன் லாரா கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பயிற்சியாளர் குழுவை அறிவித்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இன்றைய போட்டியில் இந்த அணி தான் வெல்லும் - பிரையன் லாரா!
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நான் ஓனராக இருந்திருந்தால் கோலியை இப்படி செய்ய விட்டிருக்க மாட்டேன் - பிரையன் லாரா!
நான் மட்டும் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி மீண்டும் கேப்டன் பொறுப்பை தொடருமாறு சொல்லி இருப்பேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சதமடித்த கெய்க்வாட்டை புகழ்ந்த பிரையன் லாரா!
சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கே.எல் ராகுல் போன்று அதே கேட்டகரியில் வருவார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவிடம் இந்த குறைபாடுகள் உள்ளன - பிரையன் லாரா!
சென்னை அணிக்கு சில குறைபாடுகள் இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பட்டியலிட்டு உள்ளார். ...
-
தான் பந்துவீசியதிலேயே இவர் தான் மிகக்கடினமான பேட்ஸ்மேன்; ஆனால் அது சச்சினோ , லாராவோ கிடையாது - சோயப் அக்தர்!
தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24