Champions trophy 2025: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்தியா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி - உத்தேச லெவன்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Champions trophy 2025 - Tesst
ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்!
IND vs NZ ODI: அதிக ரன்கள் எடுத்த டாப்-5 தற்போதைய வீரர்கள்!
मैट हेनरी इतिहास रचने से 4 विकेट दूर, भारत के खिलाफ CT 2025 के फाइनल में महारिकॉर्ड बनाने का मौका
विराट कोहली का ICC ODI टूर्नामेंट के Final में कैसा रहा है रिकॉर्ड, जानें आंकड़ों के आइने से
'No Advantage' In Playing Champions Trophy Matches In Dubai, Says Indian Batting Coach
टीम इंडिया Sunday को नहीं जीती है फाइनल,न्यूजीलैंड के खिलाफ Champions Trophy Final में किस्मत से ना मिल जाए धोखा
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இறுதிப்போட்டி: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
CT 2025 Final: भारत-न्यूजीलैंड के महामुकाबले में क्या हो सकती है प्लेइंग XI, 25 साल पुरानी हार का बदला लेने का मौका
இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் - ரவி சாஸ்திரி!
வருண் சக்ரவர்த்தி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - முரளி விஜய்!
शमी बेहोश भी हो सकते थे, रोज़ा न रखने पर उठे सवाल; हरभजन ने शमी के फैसले का किया समर्थन
गावस्कर के 'भारत की B टीम भी इस समय पाकिस्तान को हरा सकती है' वाले बयान पर जेसन गिलेस्पी भड़के, कहा – 'बिलकुल बकवास'
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிடும் பிசிசிஐ!
அனில் கும்ப்ளே, டிம் சௌதி சாதனையை முறியடிப்பாரா முகமது ஷமி?
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47