Commonwealth games
காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது ஆஸி!
பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரித் தலைமையிலான இந்திய மகளிர் அணி, மெக் லெனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் பெத் மூனி - கேப்டன் மெக் லெனிங் இணை ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் அதிரடி காட்ட தொடங்கியது.
Related Cricket News on Commonwealth games
-
காமன்வெல்த் 2022 இறுதிப்போட்டி: பெத் மூனி அரைசதம்; இந்தியாவுக்கு 162 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான காமன்வெல்த் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: வெண்கலப்பதக்கத்தை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. ...
-
காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை 110 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் மூன்றாவது பிளே ஆஃப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காமன்வெல்த் 2022 இறுதிப்போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஒரே போட்டியில் பல சாதனைகளை தவிடுபொடியாக்கிய ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை வீழ்த்தி பதக்கத்தை உறுதிசெய்த இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
காமன்வெல்த் 2022: மந்தனா காட்டடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: 6 ஓவர்களில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த நபர் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
காமன்வெல்த் 2022: பார்படோஸை பந்தாடியது இந்தியா!
பார்படோஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
காமன்வெல்த் 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காமன்வெல்த் 2022: ஆலிஸ் கேப்சி அரைதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 168 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளீர் அணிக்கெதிரான காமன்வெல்த் டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
காமான்வெல்த் 2022: ஸ்மிருதி மந்தனா அதிரடி அரைசதம்; இந்தியா அபார வெற்றி!
காமன்வெல்த் 2022 மகளிர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்கியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24