Cricket
ஐஎல்டி20 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ கிளார்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மைக்கேல் பெப்பர் - அலிஷான் ஷரஃபு இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 26 ரன்களில் அலிஷான் ஷரஃபு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 32 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் பெப்பரும் விக்கட்டை இழந்தன.
Related Cricket News on Cricket
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை 138 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
விராட் கோலி - ரோஹித் சர்மா யார் சிறந்தவர்? - பதிலளித்த முகமது ஷமி!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கான பதிலை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார். ...
-
IND vs ENG: ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் விராட் கோலி?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி முற்றிலுமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUSW vs SAW, 2nd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மரிஸான் கேப்; ஆஸியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது ஆரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகாள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டெஸ்ட் தரவரிசையில் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்!
ரிஷப் பந்த இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs SA 1st Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47