Cricket
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு ரவிகுமார் சமர்த் - கேப்டன் மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சமர்த்துடன் இணைந்த தேவ்தத் படிக்கல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Cricket
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பதும் நிஷங்கா சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
சத்தீஸ்கர் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பிரித்வி ஷா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ...
-
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI, 1st T20I: வார்னர், டிம் டேவிட் அதிரடி; விண்டிஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
‘எனது தந்தையின் பேட்டி முற்றிலும் பொய்யானது’; மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா கருத்து!
எனது தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை, அது முற்றிலும் முட்டாள் தனமான ஒன்று என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியதற்கான விஷயத்தில் தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் புதிய கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: ஜோபர்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: சிக்சர் மழை பொழிந்த கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 212 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47