Cricket
இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
உலகின் சிறந்த கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கருதப்படுகிறார். இதை அவர்களின் புள்ளி விவரத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். ஏனெனில் கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என அவரது தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது. இது தவிர, அவர் தனது சிறந்த விக்கெட் கீப்பிங் திறமைக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் போற்றப்படும் ஒருவராக இருக்கிறார்.
இதனால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அவரைச் சந்திக்க ஆர்வமாக உள்ளனர். மேலும் அவரிடமிருந்து தங்கள் கிரிக்கெட் திறமையை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறார்கள். தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸும் இணைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஸ்டோய்னிஸ் தற்போது விளையாடி வருகிறார்.
Related Cricket News on Cricket
-
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!
இத்தொடரில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியை எதிர்கொள்ள எங்களது அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிசிபி-யின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிபி அறிவித்துள்ளது. ...
-
மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மயங்க் அகர்வால்!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் தற்போது குணமடைந்து மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடகா அணியை வழிநடத்தவுள்ளார். ...
-
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பிரிட்டோரியஸ், ரிச்சர்ட் அரைசதம்; இந்தியாவுக்கு 245 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் புதிய மைல்கல்லை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 1: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
NZ vs SA 1st Test: மீண்டும் சதம் விளாசிய கேன் வில்லியம்சன்; இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நியூசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஃபேபியன் ஆலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கேள்விக்குறியாகிய வீரர்கள் பாதுகாப்பு!
எஸ்ஏ20 லீக் தொடரில் பங்கேற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபேபியன் ஆலினிடம் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47