Cricket
இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீச தடுமாறியதே எங்கள் வெற்றிக்கு காரணம் - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் நேற்று கௌகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் கடைசி ஓவர் வரை விளையாடினால் தங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்பியதாக சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்ததால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீச தடுமாறியது தங்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related Cricket News on Cricket
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முடிவு - தகவல்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருடைய பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - மேத்யூ வேட்!
மேக்ஸ்வெல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
-
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!
நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல்லை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். ஆனால் அது நடக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மேக்ஸி; இந்தியாவை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ருத்துராஜ் கெய்வ்காட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதம்; ஆஸிக்கு 223 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நமிபியா அணி தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. ...
-
திருமணத்திற்காக விடுப்பு எடுத்த முகேஷ் குமார்; தீபக் சஹாருக்கு வாய்ப்பு!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs NZ, 1st Test: ஹசன் ஜாய் அரைசதம்; பந்துவீச்சில் கலக்கிய பிலீப்ஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
-
அடுத்த உலகக்கோப்பையை வெல்ல தயாராக உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் பொறுப்பு தமக்கு கிடைத்தால் இந்தியா போன்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47