Cricket
உலகக்கோப்பையின் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது - இஷான் கிஷான்!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது.
இதில் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் தனது அடுத்தடுத்த தொடர்ச்சியான அரைசதங்களால் இந்திய அணியின் வெற்றிக்கு இஷான் கிஷன் முக்கியப் பங்காற்றினர். மேலும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இஷான் கிஷன் இரண்டு போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Cricket
-
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படக்கூடாது - ஜாஹீர் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருக்கிறது. ...
-
இந்திய டி20 தொடர்; நாடு திரும்பிய நட்சத்திர வீரர்கள்!
உலகக்கோப்பை முழுவதும் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸாம்பா, கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஷ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரின் கடைசி 3 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!
மனிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது சமிபத்திய பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை தான் சாகும் போதும் நினைத்துப் பார்ப்பேன் என கூறியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
இது தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் - ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவின் டி20 கேப்டன்ஷிப் வேண்டும் என்பதற்காக பாண்டியா மும்பைக்கு சென்றிருந்தால் அது அவருடைய தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் - ஹசன் அலி!
ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தானும் நிச்சயமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்டது ஏன்? - ஆண்டி ஃபிளவர் கருத்து!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்ட காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் வெளியிட்டுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்!
மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்ப செல்வதாக தங்களிடம் தெரிவித்த முடிவை மதித்து அனுமதி கொடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சலோங்கி தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப்பெரும் அடி? வெறு இடத்திற்கு மாற்ற ஐசிசி திட்டம்!
பாகிஸ்தானில் வரும் 2025ஆம் ஆண்டு நடைபெற இருந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. ...
-
வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47