Cricket
இந்த முறையும் அந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ரவி சாஸ்திரி!
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது . 16ஆவது சீசனாக நடைபெறும் இந்த போட்டி தொடரில் இதுவரை 47 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன . நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது . சென்ற முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது .
இந்தப் போட்டித் தொடரின் துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி ஒரு சில தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் 48 வது போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது . ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது .
Related Cricket News on Cricket
-
அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்; கலக்கத்தில் இந்தியா!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேஎல் ராகுல், வரவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சக்ரவர்த்திக்கு 20ஆவது ஓவரை கொடுத்ததன் காரணம் என்ன? - நிதீஷ் ரானா பதில்!
நான் என்னுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். அதோடு இன்றைய நாளில் எந்த சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக வீசி இருக்கிறாரோ அவருக்கு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதனாலே வருண் சக்கரவர்த்தியை அழைத்து பந்துவீச சொன்னேன் என்று நிதிஷ் ரானா ...
-
கடைசி ஓவரை வீசும் பொழுது எனது இதயத்துடிப்பு 200யை தொட்டது - வருண் சக்ரவர்த்தி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய கேகேஆர் வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம் - ஐடன் மார்க்ரம்!
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புவோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: சக்ரவர்த்தி அபாரம்; சன்ரைசர்ஸை வீழ்த்தியது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அசத்தலான கேட்ச் பிடித்து அசத்திய ஐடன் மார்க்ரம்; வைரல் காணொளி!
கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவை ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் மிரட்டலான கேட்ச் பிடித்து வெளியேற்றியுள்ளார். ...
-
யாரது கேப்டன்சியில் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? - ஜோ ரூட்டின் பதில்!
ஐபிஎல் தொடரில் விராட் கோலி அல்லது எம்.எஸ் தோனி ஆகிய இருவரில் யாரது கேப்டன்சியின் கீழ் நீங்கள் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்விக்கு இங்கிலாந்தின் நிட்சத்திர வீரர் ஜோ ரூட் பதிலளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சந்தேகமே இல்லை அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன்தான் - சூர்யகுமார் யாதவ் குறித்து வதேரா!
வித்தியாசமான ஷாட்கள் குறித்து சூர்யகுமார் யாதவ் எங்களுக்கு டிப்ஸ் தருவதற்கு ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது என மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹல் வதேரா தெரிவித்துள்ளார். ...
-
இது முற்றிலும் ஆச்சரியமான ஒன்று - கேதர் ஜாதவ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில்லிக்குப் பதிலாக தன்னை எப்படி ஒப்பந்தம் செய்தது என்பது குறித்து கேதார் ஜாதவ் பேசியிருக்கிறார். ...
-
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?- சுனில் கவாஸ்கர் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேவுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!
கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்திற்குள் மோதிக்கொண்டது விவகாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் காட்டமான கருத்தை முன் வைத்திருக்கிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47