Cricket news
பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 38 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 63 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. மும்பை இதரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Cricket news
-
ஐபிஎல் 2025: பிரசித் கிருஷ்ணா அபாரம்; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்!
கேஏல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளது தங்கள் அணியை வலுப்படுத்தும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் ஆல் ரவுண்டர் விப்ராஜ் நிகாம் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய முகமது சிராஜ் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே லெவனில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சிஎஸ்கே அணியில் மோசமான ஃபார்மில் இருக்கும் தீபக் ஹூடாவிற்கு மாற்றாக லெவனில் இடம் பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தததுடன், தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளது. ...
-
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? ஈயான் மோர்கன் கணிப்பு!
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளர்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார். ...
-
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டனாக ரஜத் படிதார் சாதனை!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் செப்பாக் கிரிக்கெட் மைதானத்தில் அரைசதம் கடந்து அசத்திய இரண்டாவது கேப்டன் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மாலை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். ...
-
ஹேசில்வுட்டின் ஓவர் திருப்புமுனையாக அமைந்தது - ராஜத் படிதர்!
நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் படிதர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24