Cricket news
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமீரகத்தை வீழ்த்தியது ஓமன்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு முகமது வசீம் - ரோஹன் முஸ்தஃபா இணை களமிறங்கினர். இதில் இருவரும் தலா 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Cricket news
-
ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஹர்ஷ போக்லே!
இந்திய அணி குறித்து விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023: சேப்பாக்கை ஒரு ரன்னில் வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
ரசிகர்கள் தோனி மீது கொண்ட அன்பின் காரணமாக இவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகைப் பிடித்தது இவரைப் புண்படுத்தி இருக்கலாம் என சிஎஸ்கேவின் சிஇஓ தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023: சேப்பாகிற்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்!
செப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜோ ரூட்; லபுஷாக்னே, ஸ்மித் சரிவு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சதமடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஓமனுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: காம்பேர் அபார சதம்; 286 ரன்களை குவித்தது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023:இங்கி, அஸி., அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிக்கும் தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
-
கம்மின்ஸ் அவரது ஆட்டத்திற்காக பாராட்டப்பட வேண்டியவர் - ஹர்பஜன் சிங்!
இப்பொழுது இங்கிலாந்து மீது அழுத்தம் இருக்கும் ஆனால் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் வலிமையாக திரும்பி வருவார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
சேவாக்கை பின்னுக்குத் தள்ளிய டேவிட் வார்னர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாவது இடத்திற்கு டேவிட் வார்னர் முன்னேறியுள்ளார். ...
-
என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி - பாட் கம்மின்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் முதல் போட்டியில் அடைந்துள்ள வெற்றி, என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
-
தொடர்ந்து இதேபோல அணுகுமுறையை மட்டுமே வெளிப்படுத்துவோம் - பென் ஸ்டோக்ஸ்!
தோல்வியுற்றப்பின், முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்ததை நினைத்து துளியும் வருத்தமில்லை என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டியளித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: கடைசி வரை போராடிய இங்கிலாந்து; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது ஆஸ்திரேலியா!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டின் புலியைப் போன்றவர், அவரைக்கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் லீ கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47