Cricket team
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து கெவின் ஓ பிரையன் ஓய்வு!
அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் கெவின் ஓ'பிரையன். 37 வயதாகும் இவர் அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடிள்ளார். இவர் இன்று ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். இதுவரை அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெவின் ஓ பிரையன் 3,618 ரன்கள் அடித்ததுடன் 114 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Cricket team
-
இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார். ...
-
தந்தையின் கனவை நிறைவேற்றிய ராணா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் மறைந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றியதாக இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார். ...
-
பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!
நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறியதாக ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் டெஸ்ட்: சாதனை படைப்பாரா ஷஃபாலி?
சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் ஷஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது மேஜிக்கை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கேன் வில்லியசம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் வீரர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூன் 25ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளனர். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ...
-
சர்வதேச போட்டிக்கு திரும்பும் முகமது அமீர்?
எனது திட்டங்களின் படி அனைத்தும் நடந்தால், நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்று முகமது அமீர் தெரிவித்துள்ளார் ...
-
இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
இதனை சச்சினிடம் தான் கற்றுக்கொண்டேன் - வீரேந்திர சேவாக் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நேராக டிரைவ் அடிக்க சச்சினிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் கனவை மறக்க வேண்டிய ஐந்து வீரர்கள்!
இதற்கு மேல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கவுள்ள ஐந்து வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
ENG vs SL : இலங்கை டி20 கேப்டனாக குசால் பெரேரா நியமன்; 24 பேர் கொண்ட அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் சர்ச்சை - வீரர்கள் போர்க்கொடி!
இலங்கை கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ...
-
டி20 உலகக் கோப்பையை நடத்த ஆர்வம் காட்டும் ஓமன்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஓமன் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24