Cricket team
டி20 உலகக்கோப்பை: பாக். அணியில் மூன்று வீரர்கள் சேர்ப்பு!
ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரானது வருகிற 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாளாகும். அதன்படி டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
Related Cricket News on Cricket team
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் மூன்று பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUSW vs INDW: மழையால் முதல் டி20 ரத்து
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
-
சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!
லக்னோவில் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக சாம் கரண் விலகல்!
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் கடும் சவாலாக இருக்கும் - ஜோஸ் பட்லர்!
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கடும் போட்டியாளராக எந்த அணி இருக்கும் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
AUSW vs INDW: பகரலிவு டெஸ்ட் டிராவில் முடிவு!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ...
-
AUSW vs INDW: 241 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி., வலிமையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்களில் டிக்ளர் செய்தது. ...
-
டி20 உலகக்கோப்பை - இலங்கை அணியில் மேலும் ஐவர் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி கூடுதலாக 5 வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. ...
-
AUSW vs INDW: தொடர் மழையால் பாதியிலேயே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மகளிர் பகலிரவு டெஸ்ட்: மந்தனா அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கோப்பையை வென்று வரலாறு படைப்போம் - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - இன்ஸமாம் உல் ஹக் விளக்கம்!
செய்திகளில் குறிப்பிட்டதுபோல தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
மொயீன் ஒரு அற்புதமான வீரர் - ஜோ ரூட் புகழாரம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலி அற்புதமான விஷயங்களைச் செய்தவர் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொயீன் அலி ஓய்வு பெற்றத்தை ஐசிசி உறுதிசெய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47