Cricket
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் ஒத்திவைப்பு!
நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட ராஸ் டெய்லர் விளையாடும் கடைசி போட்டிகளில் இதுவும் அடங்கியிருந்தது. ஜனவரி 30 அன்று ஒருநாள் தொடர் தொடங்கவிருந்தது. டி20 ஆட்டம் பிப்ரவரி 8 அன்று நடைபெறவிருந்தது.
நியூசிலாந்துக்கு வரும் விமானப் பயணிகள் 10 நாள்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற விதிமுறை உண்டு. இந்தக் காரணத்துக்காக நியூசிலாந்தின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Cricket
-
எல்எல்சி 2022: இந்தியா மகாராஜா அணியின் கேப்டனாக விரேந்திர சேவாக் நியமனம்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இந்தியா மகாராஜா அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கேப்டனாக சதனைப்படைக்க இருக்கும் கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமான முதல் இந்திய ஒருநாள் கேப்டன் எனும் சாதனையை கேஎல் ராகுல் சாதனைப் படைக்கவுள்ளார். ...
-
புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் உள்ளது - பிசிசிஐ
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய டெஸ்ட் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கு போதிய கால அவகாசம் உள்ளதென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs IND, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ஆம் தேதி பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
யாரும் நீக்க முடியாத கேப்டனாக வலம் வர விராட் கோலி நினைத்தார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான்; யுவராஜ் சிங்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்திய அணி சறுக்கல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. ...
-
இருவரையும் நீக்கிட்டு இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - கவாஸ்கர் காட்டம்!
புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களையும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அரிதான சம்பவம்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சம்பவம், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது. ...
-
AUS vs ENG, 5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை ஹாபர்ட்டில் தொடங்குகிறது. ...
-
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் பனுகா ராஜபக்ஷ!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ஷ தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். ...
-
SL vs ZIM: அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!
ஜிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs ENG: இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47