Cricket
ஆல் டைம் ஒருநாள் அணியைத் தேர்வு செய்த ஆம்லா; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா தனது ஆல்டைம் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ஆம்லா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவர் தனது லெவனில் இடம் கொடுக்கவில்லை.
அவ்வாறு ஆம்லா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர்களில் ஒருவராக ஆடம் கில்கிறிஸ்ட் கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது இடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய விராட் கோலியை தேர்வு செய்தார்.
Related Cricket News on Cricket
-
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாகிஸ்தான், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேசம் vs அயர்லாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்; உலக சாதனை படைத்த மேகாலய வீரர்!
முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை மேகாலயாவைச் சேர்ந்த ஆகாஷ் சௌத்ரி படைத்துள்ளார். ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்க ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இலங்கை, முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கை ஒருநாள் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
மீண்டும் சதம் விளாசிய துருவ் ஜூரெல்; இமாலய இலக்கை துரத்தும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
விளையாடிய மழை; கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா போட்டி!
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
தென் ஆப்பிரிக்கா ஏ அணி 221 ரன்களில் ஆல் அவுட்; இந்தியா ஏ அணி தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 112 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள த கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47