Dhoni
லண்டனில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ‘தல’ தோனி!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்து அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் நிறைந்த ஒரு வீரராக இருக்கும் மகேந்திர சிங் தோனி இன்று தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி நகரில் பிறந்த தோனி தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு இந்திய அணிக்காக அறிமுகமாகினார்.
அப்படி இந்திய அணிக்காக அறிமுகமாகிய முதல் போட்டியின் போது தான் சந்தித்த முதல் பந்திலயே ஆட்டம் இழந்த அவர் அதன் பிறகு கங்குலியின் அசாத்தியமான நம்பிக்கை காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து அதன் பின்னர் தொட்டதெல்லாம் வெற்றி என்ற அளவிற்கு தனது முன்னேற்றத்தை மின்னல் வேகத்தில் அளித்து இந்திய கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சி அடைந்தார்.
Related Cricket News on Dhoni
-
தோனி பிறந்தநாள்: 41 அடி கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
தோனியின் 41ஆவது பிறந்தநாளை ஒட்டி விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் 41 அடி கட் அவுட்டை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
தோனியுடன் பந்தை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர்!
ரிஷப் பந்த் தோனியை போல் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test : தோனியின் சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன் மூலம் தோனியை அவர் முந்தியுள்ளார். ...
-
மோர்கனும் தோனியைப் போன்றவர் - மொயீன் அலி
எம்எஸ் தோனி போலவே ஈயன் மோர்கனும் அணியில் உள்ள தனது வீரர்களை நம்பி அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்பையும் கொடுத்தார் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
தோனி குறித்த சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் சில பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ...
-
எனது வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் - ஹர்திக் பாண்டியா!
தனது கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் தோனி கொடுத்த ஒரு அட்வைஸ் தான், இன்றைக்கு தான் பெரிய பிளேயராக திகழ்வதற்கு காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய இரு சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் தினேஷ் கார்த்திக். ...
-
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
தோனி தன்னை மெருகேற்றினார் - ஹர்திக் பாண்டியா
சரியான வாய்ப்புகள் தோனியிடம் இருந்து கிடைத்ததாக தற்போது ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்த எம் எஸ் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னையை தலமையிடமாகக் கொண்ட கருடா ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ...
-
தோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்
சில விசயங்களை தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன் - எம் எஸ் தோனி!
"பள்ளியளவிலான கிரிக்கெட்டிலிருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன்; திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு இருக்கிறது" மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ரசிகருக்காக செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47