Dhoni
வெங்கடேஷ் ஐயர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் - கேஎல் ராகுல்!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நாளை தொடங்குகிறது இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.முதல் முறையாக ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக களமிறங்குகிறார்.இதில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் சாதாரண வீரர்களாக விராட் கோலி களமிறங்குகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எல். ராகுல், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்த டெஸ்ட் தோல்வி மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதனால் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடுவோம். விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு என்று ஒரு தரத்தையும் நிலையையும் நிர்ணயித்துள்ளார். அந்த வகையில் நாங்களும் செயல்படுவோம்
Related Cricket News on Dhoni
-
தோனியின் அட்வைஸை ரிஷப் பந்துக்கு கூறிய கோலி!
தோனி தனக்கு கூறிய அறிவுரையை ரிஷப் பந்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
தோனி குறித்து கேகேஆரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!
எம் எஸ் தோனியை கலாய்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்ட ட்வீட்டிற்கு சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா கடும் பதிலடி கொடுத்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் பந்துவிச்சாளருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சிஎஸ்கே ஜெர்சியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃபிற்கு பரிசாக வழங்கியுள்ளார். ...
-
குதிரையுடன் நேரத்தை கழிக்கும் தல தோனி - வைரலாகும் புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையுமான தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து மனம் திறந்த ஹர்பஜன்!
31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தனக்கு அதன்பின்னர் ஏன் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று இன்று வரை தெரியவேயில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
தோனியின் சாதனையை நூழிலையில் தவறவிட்ட ரிஷப் பந்த்!
முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனியின் மற்றொரு சாதனையை தகர்க்கும் வாய்ப்பை தற்போது ரிஷப் பந்த் நூலிழையில் தவற விட்டுள்ளார். ...
-
SA vs IND: குருவின் சாதனையை முறியடித்த சிஷ்யன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக இருந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
SA vs IND: தோனியின் சாதனையை தகர்ப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டது - அஸ்வின்
தனது கடினமான காலங்களில் எம் எஸ் தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
யார் சிறந்த விக்கெட் கீப்பர் - வரிசைப்படுத்திய அஸ்வின்!
தான் பந்துவீசிய வரையில் யார் ஸ்பின்னிற்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி - சஹா - தினேஷ் கார்த்திக் ஆகியோரை வரிசைப்படுத்தியும் உள்ளார். ...
-
ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி
ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே கேப்டனாக மாறுகிறாரா ஜடேஜா?
2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விட ரவீந்திர ஜடேஜா அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைக்ககும் வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னால் ஐபிஎல் அணிகள் தக்க வைத்த வீரர்களில் தோனி, கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 3 சீசன்களுக்கு சிஎஸ்கேவின் கேப்டன் தோனி தான்!
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24