Dhoni
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இநிந்லையில் இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஐபிஎல்தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரரான விராட் கோலி ஆகியோருக்கு ஆதில் ரஷித் வாய்ப்பு தரவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Cricket News on Dhoni
-
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஸ்டம்பிங்கில் மீண்டும் மேஜிக் நிகழ்த்திய எம் எஸ் தோனி - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால்..; தோனி ஓபன் டாக்!
நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால், மைதானத்தில் நான் பயனற்றவன் என்று நினைக்கிறேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
மனீஷ் பாண்டேவின் சாதனையை முறியடித்த குயின்டன் டி காக்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் குயின்டன் டி காக் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சாதனைகளை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனி, சூர்யா சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சிஎஸ்கே பேட்டர்களை தடுமாற வைத்த இளம் வீரர்; யார் இந்த விக்னேஷ் புதூர்?
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புதூர் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த மகேந்திர சிங் தோனி; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிறப்பு சாதனைக்காக காத்திருக்கும் எம்எஸ் தோனி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
2008 to 2025: அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய 4 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன் முதல் தற்போதைய 18ஆவது சீசன் வரைலும் விளையாடி வரும் நான்கு வீரர்கள் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
பதிரானா பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய எம்எஸ் தோனி - காணொளி
மதிஷா பதிரானாவின் யார்க்கர் பந்தில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24