Dhoni
டி20 கிரிக்கெட்டில் தோனி எட்டிய மற்றொரு மைல் கல்!
மகேந்திர சிங் தோனி 20ஆவது ஓவர்களில் மட்டும் இதுவரை 121 பந்துகளை எதிர்கொண்டு 323 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 266.94 ஆகும். இப்படி ஒரு சாதனையை அதிரடி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கெயில் கூட படைத்தது இல்லை.
தோனியின் நேற்றைய ஆட்டத்தை பார்க்கும்போது 2010ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது. அப்போது கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்ஃபான் பதான் வீசிய ஓவரில் 4,2,6,6 என விளாசி த்ரில் வெற்றியை பெற்று தந்தார் தோனி.
Related Cricket News on Dhoni
-
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து மனமுடைந்து பேசிய ரோஹித் சர்மா!
தோனி தனது பேட்டிங் மூலம் சிஎஸ்கேக்கு வெற்றியை பெற்று தந்துவிட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 4 பந்துகளில் 16 ரன்கள்; களத்தில் மாஸ் காட்டிய தோனி - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: தோனியின் ஆட்டத்தை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!
உங்கள் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா. ...
-
ஐபிஎல் 2022: தோனி களத்தில் இருந்ததால் நாங்கள் டென்ஷன் இல்லாமல் இருந்தோம் - ரவீந்திர ஜடேஜா!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவை த்ரில் வெற்றியைப் பெறவைத்த மகேந்திர சிங் தோனியை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கடைசி பந்தில் ஆட்டத்தை முடித்த தோனி; மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: பொல்லார்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி!
2010 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் செய்த அதே ஃபீல்ட் செட்டப்பை மீண்டும் செய்து பொல்லார்டின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தோனி தூக்கிய விதம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ...
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?
சிஎஸ்கே அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளதால் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ...
-
இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே - ஆய்வு தகவல்!
இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு அணியாக சிஎஸ்கே உள்ளதாகத் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ...
-
தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோமா? ஹர்பஜன் கேள்வி!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனியால்தான் வென்றோம் என்று கூறினால், அணியில் இருந்த 10 வீரர்களும் லஸ்ஸி சாப்பிட்டார்களா என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2011: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது ஏன்? மனம் திறந்த பாடி அப்டான்!
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் தோனி களமிறங்கியது குறித்த முழு கதையையும், அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளர் பாடி அப்டான் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியை ஓப்பனிங்கில் களமிறக்கலாம் - பார்த்தீவ் படேல்
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு பார்த்திவ் படேல் ஒரு அதிர்ச்சிகர பரிந்துரையை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு அனைவரும் ஆதரவளிக்கிறோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சிப் பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு பதிலாக அவரை கேப்டனாக நியமித்திருக்கலாம் - ரவி சாஸ்திரி!
ஜடேஜா போன்ற வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோனிக்குப் பிறகு ஃபாஃப் டு பிளசிஸை தக்கவைத்து சிஎஸ்கே கேப்டனாக அறிவித்து இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47