Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் மார்க் வுட், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More...
IND Vs ENG IND Vs ENG 3rd ODI England Cricket Team Tom Banton Jacob Bethell Tamil Cricket News Tom Banton Jacob Bethell England Cricket Team IND Vs ENG 3rd ODI
Related Cricket News for England cricket team - Tesst
IND vs ENG: Stats Preview ahead of the second India vs England ODI at Barabati Stadium, Cuttack
Team India will take on England in the second game of the ODI series on Sunday at the Barabati Stadium, Cuttack. India are leading the series 1-0.
By Rawat Karan • 1 year ago
IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया के खिलाफ पहले वनडे के लिए इंग्लैंड के प्लेइंग XI की घोषणा, 14 महीने बाद दिग्गज बल्लेबाज की वापसी
England Playing XI For First ODI vs India: भारत के खिलाफ गुरुवार (6 फरवरी) को नागपुर के विदर्भ क्रिकेट एसोसिएशन स्टेडियम में होने वाले पहले वनडे मैच के लिए प्लेइंग इलेवन का ऐलान कर दिया है। टीम में 14 महीने बाद दिग्गज...
By Saurabh Sharma • 1 year ago
इंग्लैंड को तगड़ा झटका, टीम इंडिया के खिलाफ पहले 2 वनडे से बाहर हुआ ये खिलाड़ी
India vs England ODI: भारत के खिलाफ 6 फरवरी से शुरू होने वाली तीन वनडे मैचों की सीरीज से पहले इंग्लैंड क्रिकेट टीम को बड़ा झटका लगा है। विकेटकीपर बल्लेबाज जैमी स्मिथ (Jamie Smith) सीरीज के पहले दो वनडे मैचों से बाहर हो...
By Saurabh Sharma • 1 year ago
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: Stats Preview ahead of the first India vs England ODI at Vidarbha Cricket Association Stadium, Nagpur
The first ODI between India and England will take place at Vidarbha Cricket Association Stadium, Nagpur at 1:30 PM IST on Thursday. India won the T20I series 4-1.
By Rawat Karan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: Stats Preview ahead of the fifth India vs England T20I at Maharashtra Cricket Association Stadium,
The fifth and final T20 international between India and England will take place at Wankhede Stadium at 7 PM IST on Sunday. India have won the series.
By Rawat Karan • 1 year ago
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சாகிப் மஹ்மூத்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் மெய்டனாக வீசியா முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: Stats Preview ahead of the fourth India vs England T20I at Maharashtra Cricket Association Stadium,
The fourth T20 international between India and England will take place at Maharashtra Cricket Association Stadium, Pune at 7 PM IST on Friday. India are leading the series 2-1.
By Rawat Karan • 1 year ago
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய சஞ்சு சாம்சன்; வைராலும் காணொளி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தனது அபாரமான கேட்ச்சின் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவில் அதிக டி20 ரன்கள்; முகமது நபியின் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement