England cricket team
பயிற்சிக்கு திரும்பிய ஆர்ச்சர்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார்.
அதன்பின் முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
Related Cricket News on England cricket team
-
WI vs ENG: இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பிய பட்லர்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி நாடு திரும்புகிறார். ...
-
சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முயற்சியைப் பாராட்டிய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் பெரு முயற்சியை அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க கேரி கிரிஸ்டன் விருப்பம்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியை சேர்ந்த நால்வருக்கு கரோனா!
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மீண்டும் நடைபெற்று அதன் முடிவுகள் கிடைத்த பிறகு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்தின் 2ஆம் நாள் தொடங்கியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து!
இந்த ஆண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. ...
-
WI vs ENG: மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஆர்ச்சர்!
மற்றொரு அறுவை சிகிச்சை காரணமாகப் பிரபல இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மார்ச் மாதம் வரை விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடரில் இது வாடிக்கையாக மாறிவிட்டது - டேவிட் மாலன்!
நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாக டேவிட் மாலன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: மூலும் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து!
ஆஷஸ் முதல் டெஸ்டில் ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் மேலும் 3 புள்ளிகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் அண்டர்சன், பிராட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு அபராதம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 விழுக்காடு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24