England cricket team
ENG vs IND: ஒருநாள் அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ், ரூட், பேர்ஸ்டோவ்; தலைமை ஏற்கும் பட்லர்!
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி.
டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்ததும், ஜூலை 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடக்கவுள்ளன.
Related Cricket News on England cricket team
-
இங்கிலாந்திற்காக மோர்கன் செய்த சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஈயன் மோர்கன் இங்கிலாந்து அணிக்காக செய்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஈயன் மோர்கன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கும் ஈயன் மோர்கன் - தகவல்!
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் ஓய்வுப் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நிறவெறி சர்ச்சை: மைக்கேல் வாஹன், டிம் பிரஸ்னன் மீது குற்றம் நிரூபனம்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் நிறவெறியுடன் நடந்து கொண்டது நிரூபனமாகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இங்கிலாந்துக்கு இரண்டு புள்ளிகள் அபராதம்!
WTC Points Table: இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, குறிப்பாக இரண்டு ஓவர்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூற ஐசிசி, இங்கிலாந்து அணியின் இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது. ...
-
மொயின் அலிக்கு இங்கிலாந்தின் உயரிய விருது!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மொயின் அலிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட்டுள்ளது ...
-
இங்கிலாந்தின் மூத்த டெஸ்ட் வீரர் ஜிம் பார்க்ஸ் காலமானார்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட்டர் ஜிம் பார்க்ஸ் காலமானார். ...
-
நெதர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நெதர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச அனுபவமில்லாதவரை பயிற்சியாளராக நியமித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பயிற்சியாளராக மெக்கல்லமை நியமித்தது துணிச்சலான முடிவு - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டது "தைரியமான, துணிச்சலான, உற்சாகமான" முடிவு என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜோ ரூட்டின் பேட்டிங் வரிசை எது? - ஸ்டோக்ஸின் பதில்!
இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இனிவரும் டெஸ்டுகளில் நம்பர் 4இல் விளையாடுவார் என இங்கிலாந்தின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார். ...
-
கேப்டன்சி கிடைத்ததும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்திய பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் சதம் விளாசி அசத்தியதுடன், முதல் தர போட்டியில் அதிவேக சதம் அடித்த துர்ஹாம் அணி வீரரானார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47