England cricket team: Cricket News & Match Updates
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2010/11-பின் முதல் முறையாக சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்தத் தொடரை சமன் செய்து புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்திற்கும் முன்னேறிய இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
கடந்த 2012-பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி நிறைய வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இத்தொடரில் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
'अगर इंग्लैंड 3 दिन पहले इंडिया जाएगा, तो वो 5-0 से हारने के हकदार हैं'
இத்தோல்வியின் மூலம் சில நேர்மையான விஷயங்கள் கிடைத்துள்ளன - ஜோஷ் பட்லர்!
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக கீரென் பொல்லார்ட்?
इंग्लैंड ने चली बड़ी चाल, टी-20 वर्ल्ड कप से पहले कीरोन पोलार्ड को किया शामिल
‘किसी की हत्या हो सकती है’- वेस्टइंडीज के खिलाफ हुआ इंग्लैंड क्रिकेट इतिहास का सबसे डरावना टेस्ट मैच
35 साल के आदिल रशीद ने रचा इतिहास, T20I क्रिकेट में ये रिकॉर्ड बनाने वाले इंग्लैंड के पहले गेंदबाज बने
அவர்கள் மூவரையும் எதிர்கொள்வது எளிதல்ல -இங்கிலாந்தை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்!
IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
இனி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஜோஸ் பட்லர்!
बेन स्टोक्स के घुटने की हुई सफल सर्जरी, भारत दौरे से पहले फिट होने का लक्ष्य
नाथन लियोन ने कहा,इंग्लैंड के खिलाफ मेरे दो टेस्ट मैचों में वास्तव में कोई बैज़बॉल नहीं देखा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47