England tour pakista
பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்; தீவிர பயிற்சியில் இங்கிலாந்து அணி - காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on England tour pakista
-
PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம்?
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 7ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டொக்ஸ் பங்கேற்பாரா என்ற து சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஸ்டோக்ஸ், கிரௌலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ...
-
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆசாம் கான் அடுத்தடுத்து கேட்சுகளை விட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
ENG vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சோஃபி எக்லெஸ்டோன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி வீராங்கனை எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ENGW vs PAKW, 3rd Odi: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தன் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47