Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
ஆஷஸ் 2023: ஆண்டர்சன்னுக்கு பதிலாக வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா அணி 34 தொடரினை வென்று முன்னிலையில் உள்ளது. 32 தொடரினை வென்ற இங்கிலாந்து சமீபகாலமாக ஆஸ்திரேலியாவுடன் தொடர் தோல்விகளை தழுவி வருகின்றன.
தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 40 வயதாகும் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்ந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரியாக பந்து வீசவில்லை. விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் மைதானத்தை குறைக்கூறி வருகிறார். ஆனால், டெஸ்டில் 688 விக்கெட்டுகளை எடுத்து உள்ளதும் குறிபிடத்தக்கது. 2 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து 75.33 சராசரி ரன்களை வழங்கியுள்ளார். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஆஷஸ் 2023: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஒல்லி போப்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS 3rd Test, Dream 11 Team: उस्मान ख्वाजा को बनाएं कप्तान, 4 गन गेंदबाज़ टीम में करें शामिल
ENG vs AUS 3rd Test: इंग्लैंड और ऑस्ट्रेलिया के बीच एशेज सीरीज 2023 का तीसरा टेस्ट मुकाबला हेडिंग्ले क्रिकेट ग्राउंड पर गुरुवार (6 जुलाई) से खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
‘க்ரை பேபிஸ்’ ஸ்டோக்ஸை வம்பிழுத்த ஆஸ்திரேலிய ஊடகம்!
கிரிக்கெட் புனிதம் என்பது விதிகளின் படி விளையாடுவதே என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா பத்திரிகை ஒன்று, பென் ஸ்டோக்ஸை அழுகாச்சி குழந்தையாக சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? - கவுதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா செய்தது சரியா? கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? என்று பேர்ஸ்ஸ்டோவ் விக்கெட்டிற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் நாதன் லையன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த நாதன் லையன் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லியே ஆக வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது ஸ்பிரிட் ஆஃப் தி கேமை அழித்து விட்டார் எனவோ கூறக்கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அசாத்தியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதுபோல, நடைபெற்று விடுமோ? என்கிற எண்ணம் இருந்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் யாமாற்றினோமா? விதிகளின் படியே விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், விதிகளின்படியே பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பென் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர்- விராட் கோலி பாராட்டு!
கிரிக்கெட் வீரர்களின் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர் பென் ஸ்டோக்ஸ் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி இருக்கிறார்
By Bharathi Kannan • 3 years ago
எனது கேப்டன்சியில் இதனை நான் அனுமதித்திருக்க மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்திருந்தால், நிச்சயம் அப்பீல் கூட செய்திருக்க மாட்டேன் என்றும், இப்படியான வெற்றியை பெற விரும்பவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: கீப்பரின் சாமார்த்தியத்தால் விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
கெவின் பீட்டர்சன் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாதன் லையன்!
நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் இதற்கு எதிரானவன் என நாதன் லையன் தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 3 years ago
காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையில் உள்ளேன் - நாதன் லையன்!
ஆஷஸ் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் என்னை பேட் செய்ய வேண்டாம் என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement