England vs australia: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சனுக்கு இடம்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் முதல் இரு போட்டிகளில் நூலிழையில் மட்டுமே வெற்றி பறிபோனதால், அடுத்த இரு போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்று இங்கிலாந்து அணி காத்திருக்கிறது.
குறிப்பாக 3ஆவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் அவுட் பந்துவீச்சு மிரட்டலாக இருந்ததால், இங்கிலாந்து அணியின் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பேஸ் பால் ஆட்ட முறையால் வெற்றிபெற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஆட்டத்தின் 5 நாட்களையும் சுவாரஸ்யமாக்க முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்து காட்டியுள்ளார். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ENG-W vs AUS-W 2nd ODI, Dream 11 Team: एशले गार्डनर को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें ये 4 ऑलराउंडर
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வேன் - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
ENG-W vs AUS-W 1st ODI, Dream 11 Team: बेथ मूनी को बनाएं कप्तान, 4 बल्लेबाज़ टीम में करें शामिल
ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து இரு நாட்டு பிரதமர்கள் இடையே காரசார விவாதம்!
வார்னரை நீக்க வேண்டும் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான் - பென் ஸ்டோக்ஸ்!
தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!
பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை - பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
ஆஷஸ் 2023: மழையால் பாதித்த ஆட்டம்; ஆஸியை கலங்கவைத்த இங்கிலாந்து!
Ashes 2023, 3rd Test: இங்கிலாந்தை திணறவைத்த கம்மின்ஸ்; தடுமாற்றத்தில் ஆஸி!
3rd Ashes Test: Australia All Out for 263, England 68/3 On Day 1
ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!
அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47