England vs australia: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: கடைசி வரை போராடிய இங்கிலாந்து; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது ஆஸ்திரேலியா!
பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார்.
கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஐபிஎல் தொடர் ஜோ ரூட்டிடன் மாற்றங்களை உருவாக்கியுள்ளது - கெவின் பீட்டர்சன்!
கோலி, ஸ்மித்தின் அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் - அலெக்ஸ் கேரி!
ஆஷஸ் 2023: ஆஸிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கி.!
விதியை மீறிய மொயீன் அலி; அபராதம் விதித்த ஐசிசி!
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை 386 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை காட்ட விரும்பினேன் - உஸ்மான் கவாஜா!
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த கவாஜா; முன்னிலை நோக்கி ஆஸி!
அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்டை சொல்லி எடுத்த மொயின் அலி; வைரல் காணொளி!
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
ஸ்டோக்ஸின் முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை - ஜானி பேர்ஸ்டோவ்!
Ton-Up Root Revives England Before Stokes Declares In Ashes Opener
ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
Ashes 2023: ப்ரூக்கின் சவாலுக்கு பந்துவீச்சில் பதிலடி கொடுத்த லையன்; வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47