Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் முதல் நாள் அன்று சதம் அடித்து அசத்தினார் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட். முக்கியமாக அவரது இன்னிங்ஸில் அவர் விளையாடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது. இதில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் பங்கு சற்று அதிகம். இருவரும் இணைந்து 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரூட், 152 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஸ்டோக்ஸின் முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை - ஜானி பேர்ஸ்டோவ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திடீரென டிக்ளேர் செய்தது குறித்து அந்த அணியின் பேர்ஸ்டோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ton-Up Root Revives England Before Stokes Declares In Ashes Opener
Joe Root ended his Ashes century-drought as England made 393-8 before skipper Ben Stokes's bold declaration on the opening day of the first Test against Australia at Edgbaston on Friday. England w
By AFP News • 3 years ago
ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரெலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: ப்ரூக்கின் சவாலுக்கு பந்துவீச்சில் பதிலடி கொடுத்த லையன்; வைரல் காணொளி!
நாதன் லயன் பந்தில் அடிக்க முயற்சித்து வித்தியாசமான முறையில் அவுட் ஆகியுள்ளார் ஹரி புரூக் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவேன் என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும் - ஹாரி ப்ரூக்!
நாளை ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கூறியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS Test: नाथन लियोन पर बरसने को तैयार हैं 24 साल के हैरी ब्रूक, बोले - 'Ashes में ये गलती मत करना'
हैरी ब्रूक ने टेस्ट क्रिकेट में अपनी तूफानी बल्लेबाज़ी से सभी का दिल जीता है। ब्रूक 11 टेस्ट इनिंग में 81.80 की औसत से 4 शतक और 3 अर्धशतक के दम पर 818 रन ठोके हैं।
By Nishant Rawat • 3 years ago
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS 1st Test, Dream 11 Team: स्टीव स्मिथ को बनाएं कप्तान, इंग्लैंड के 6 खिलाड़ी टीम में करें शामिल
इंग्लैंड और ऑस्ट्रेलिया के बीच एशेज सीरीज का पहला मुकाबला शुक्रवार (16 जून 2023) से एजबेस्टन, बर्मिंघम में खेला जाएगा। बीते समय में ऑस्ट्रेलिया ने एशेज सीरीज में अपना दबदबा साबित किया है।
By Nishant Rawat • 3 years ago
England v Australia: The Story Of Ashes
England and Australia will renew their storied rivalry on Friday in the first Test of the latest Ashes series at Edgbaston. But what exactly are the Ashes and why does the contest inspire such passio
By AFP News • 3 years ago
அவரை நாங்கள் ஸ்பின்னரை போல் டீல் செய்வோம் - மைக்கேல் வாகன்!
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை கட்டுப்பாடான வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஸ்காட் போலண்டை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னரை மாதிரி டீல் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் தொடரை எளிதாக வெல்லலாம் என எண்ண வேண்டாம் - ஆஸியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்!
ஆஷஸ் தொடரில் எங்களது அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்று தனது சமீபத்திய பேட்டி கூறியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெளிப்படுத்திய அனைத்து முறையையும் சூசகமாக விமர்சித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
By Bharathi Kannan • 3 years ago
எனது டெஸ்ட் கம்பேக்கிற்கு பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் - மொயீன் அலி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸால் மட்டுமே என்னை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் கொண்டு வர முடியும் என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement