Fa cup
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சனை பேக்கப் வீரராக சேர்த்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் இந்திய அணி தேர்வின்போது பேசிய ரோஹித் சர்மா, “இந்திய வீரர்கள் யார் எந்த இடத்தில் வேண்டுமானால் விளையாட முன்வர வேண்டும். இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் எனது இடம், இதுதான் பேட்டிங் செய்ய எனக்கு சிறந்த இடமென யாரும் சொல்லக்கூடாது” எனக் கூறியிருந்தார்.
Related Cricket News on Fa cup
-
ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!
செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதி உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
விராட் கோலியை சீண்டாதீர்கள் - பந்துவீச்சாளர்களுக்கு நிடினி எச்சரிக்கை!
ஒரு பந்துவீச்சாளர் என்ற முறையில் சொல்கிறேன் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
-
முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் - ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முதலிடம் பிடித்ததற்கு அணி வீரர்கள் அனைவரின் கடின உழைப்பே காரணம் - பாபர் ஆசாம்!
கடின உழைப்பால் பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக இருக்காது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாமென எச்சரித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகவும் சவாலானது - சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் உங்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் நான் இதற்காக பயிற்சி செய்து வருகிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய வீரர்களை சந்தித்து பேசிய ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும் இந்திய அணியை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று ரிஷப் பந்த் சந்தித்து பேசியுள்ளார். ...
-
உலகக் கோப்பை தொடர் புதிய சவாலை கொடுக்கிறது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடர் உற்சாகமளிக்கும் புதிய சவாலை கொடுத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் ? வாசிம் அக்ரம் பதில்!
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானை விட இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருக்கிறது - சல்மான் பட்!
பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
-
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்; சாம்சனுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அணியை பட்டியலிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47