Fantasy xi tips: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WI-W vs SA-W, 2nd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டிஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Fantasy xi tips - Tesst
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs சியாட்டில் ஆர்காஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47