For csk
அவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் 18 ஓவர்களிலேயே முடிந்திருக்கும் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று இரு அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. கான்வே மற்றும் சிவம் துபே இருவரும் அரைசதம் அடித்தார்கள்.
மிகப்பெரிய சாதனை இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறும் தூரத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இறுதியில் எட்டு ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வியை சந்திக்க வேண்டியதாக அமைந்துவிட்டது.
Related Cricket News on For csk
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி வீண்; ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஹர்ஷல் படேல் பந்துவீச்சை தடுத்த நிறுத்திய நடுவர்கள்; காரணம் இதுதான்!
நடுவர்களின் எச்சரிக்கையையும் மீறி ஹர்ஷல் படேல் பேட்டர்களில் இடுப்புக்கு மேல் உயரமாக பந்துவீசியதால், அவர மேற்கொண்டு பந்துவீச நடுவர்கள் தடை விதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இமாலய சிக்சரை பறக்கவிட்ட தூபே; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷிவம் தூபே விளாசிய இமாலய சிக்சர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த சிஎஸ்கே; ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன் - விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஓய்வு பெற்றுவிடலாம் என இருந்ததாக தற்போது கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி vs சிஎஸ்கே - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
சந்தீப் சர்மாவை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ!
சந்தீப் சர்மா கடைசி மூன்று பந்துகளையும் மிகச் சிறப்பாக வீசி, மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு இல்லாத போதும் வென்றார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: புதிய உச்சம் தொட்ட சிஎஸ்கே - ராஜஸ்தான் போட்டி!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தோனி 20ஆவது ஓவரில் பேட்டிங் செய்கையில், ஜியோ சினிமா செயலியில் சுமார் 2.2 கோடி பேர் நேரலையில் பார்த்திருக்கின்றனர். ...
-
தோனி குறித்து வைரலாகும் சந்தீப் சர்மா ட்வீட்!
கனவு நிறைவேறியது என்று நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வெற்றி பெற்றுத் தந்த சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனி முன் எந்த திட்டமூம் எடுபடாது - சஞ்சு சாம்சன்!
கடைசி இரண்டு ஓவர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தேன். ஏனெனில் தோனி முன்பு எந்தவித திட்டமும் எடுபடாது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார். ...
-
தோல்விக்கு காரணம் இவர்கள் தான் - எம் எஸ் தோனி!
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார். ...
-
இத்தனை ஆண்டு காலம் விளையாட முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன் - எம் எஸ் தோனி!
சென்னை மக்கள் எப்போதுமே பிரமாதமானவர்கள். அவர்கள் முன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோனி பூர்த்தி செய்வார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இன்னும் முன்னரே களமிறங்குவார் என்று எதிர்பார்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24