For csk
தோனியிடன் ஆலோசனை கேட்டறிந்த இஷான் கிஷான்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் போட்டியான சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார்கள். சிஎஸ்கே அணி விளையாடிய 2 போட்டியில் ஒரு போட்டியில் வென்றுள்ளது.
மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், 2ஆவது போட்டியில் வென்று புள்ளிகள் கணக்கை தொடங்க தீவிரமாக களமிறங்கி உள்ளது. மும்பை அணி பொறுத்தவரை ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் , டிம் டேவிட் போன்ற முன்னணி வீரர்கள் ரன் அடிக்காமலேயே 171 ரன்களை குவித்து இருக்கிறார்கள்.
Related Cricket News on For csk
-
பிராவோவின் ரோலை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன் - துஷார் தேஷ்பாண்டே!
இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவதை பற்றிய சில விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன் என சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ...
-
ஆட்டநாயகன் விருது குறித்து மொயின் அலி ஓபன் டாக்!
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது போன்று லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய கேஎல் ராகுல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மொயீன் அலி அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய ருதுராஜ், மாஸ் காட்டிய தோனி; இமாலய இலக்கை நிர்ணயித்து சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
சிஎஸ்கே அணிக்காக 4 வருடங்களுக்கும் மேல் விளையாடி வந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்குவது பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்துகொண்டார். ...
-
ஐபிஎல் 2023: சிஸ்கே vs எல்எஸ்ஜி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம் - ஸ்டீபன் ஃபிளம்மிங்!
அடுத்த போட்டியில் தோனி விளையாட முடியுமா? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகும் வில்லியம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், காலில் பலமாக அடிபட்டதால் கென் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரே போட்டியில் மூன்று சாதனைகளைப் படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியளில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை வீழ்த்தியதற்கான ரகசியத்தை உடைத்த ஹர்திக் பாண்டியா!
ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிட்டனர் என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய எம்எஸ் தோனி!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தொடரில் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ருதுராத் மிரட்டல், தோனி ஃபினீஷிங்; குஜராத்திற்கு 179 ரன்கள் டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24