For zimbabwe
ZIM vs BAN, 3rd T20I: ரியான் பர்ல் அதிரடியில் தப்பிய ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இதில் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 31ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.
Related Cricket News on For zimbabwe
-
ZIM vs BAN, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - நூருல் ஹசன்!
கடைசி ஐந்து முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் நல்ல பகுதிகளில் பந்துவீசத் தவறிவிட்டோம் என வங்கதேச அணியின் கேப்டன் நூருல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடரை தவறவிட்டது குறித்து கேஎல் ராகுல் விளக்கம்!
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை தவறவிட்டது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் கோலிக்கு ஓய்வு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs BAN, 1st T20I: மதவேரே, ரஸா அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பாதீர்கள் - ராபின் உத்தப்பா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக ராபின் உத்தப்பா கருத்த தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு எச்சரிக்கை கொடுத்த பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் உறுதி!
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து, ஜிம்பாப்வே தொடர்களுக்கான ஆஸி அணி அறிவிப்பு!
நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. ...
-
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா; அட்டவணை வெளியீடு!
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ...
-
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
IRE vs ZIM: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.. ...
-
IRE vs ZIM: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47