Gg vs rcb
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Royal Challengers Bangaluru vs Chennai Super Kings, IPL 2024 Dream11 Team: இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் இரு அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
RCB vs CSK: போட்டி தகவல்கள்
Related Cricket News on Gg vs rcb
-
இப்போது எல்லாவற்றையும் சரியாக செய்துவருகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
யாஷ் தயாள் மற்றும் லோக்கி ஃபெர்குசன் இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் வெற்றிக்கு உதவிவருகிறார்கள் என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
கேட்சுகளை விட்டதே தோல்விக்கு காரணம் - அக்ஸர் படேல்!
இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து கேட்சுகளை விட்டது தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2024: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தினேஷ் கார்த்திக் மோசமான சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பட்டிதார், ஜேக்ஸ் அதிரடி ஆட்டம்; டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன் - விராட் கோலி!
எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன். அது அணிக்கும் அவசியமானது என ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
எங்களது வெற்றியை நாங்கள் இப்படியே தொடர விரும்புகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என எங்களுக்குள் பேசினோம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் தேவை என முடிவு செய்து அதற்கு தகுந்தார்போல் விளையாடினோம் என்று ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் - சாம் கரண்!
ஐபிஎல் தொடரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவைத் தகர்த்தது ஆர்சிபி !
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட விராட் கோலி; பஞ்சாப் கிங்ஸிற்கு 242 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அறிமுக போட்டியில் அசத்திய வித்வாத் கவெரப்பா - வைரல் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24