Gt cup
மகளிர் ஆசிய கோப்பை 2022: மந்தனா, ஷஃபாலி அசத்தல்; வங்கதேசத்திற்கு 160 டார்கெட்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசதத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி கேப்டன் ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Gt cup
-
ரிஷப் பந்தின் பிரச்சனை இதுதான் - அஜய் ஜடேஜா!
குறைந்த ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்தால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்பதை அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: முழு உடற்தகுதியைப் பெற்ற ஷாஹீன் அஃப்ரிடி; உற்சாகத்தில் பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SA: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார் தீபக் சஹார்?
டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்வது மிகவும் கடினம் - விவிஎஸ் லக்ஷ்மண்!
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். ...
-
எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடை போடவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!
பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக எடை போடவில்லை என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பதை கூறிய ஸ்டெய்ன்!
டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில், அவருக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் யார் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தனது முதல் பயிற்சியை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கி உள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பிரபல நியூசிலாந்து வீரருக்கு காயம்!
பிரபல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: நிதா தார் அரைசதம்; இந்தியாவுக்கு 138 இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார். ...
-
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பும்ரா!
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022 - மிஷன் மெல்போர்ன் நோக்கி இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24