Gt ipl
ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!
சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (மே 29) நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்தியாவில் பரவி வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் கிரிக்கெட் தொடர்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் நடந்து வந்த 14ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பயோ பபுள் சூழலைத் தாண்டி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த 4ஆம் தேதி ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன.
Related Cricket News on Gt ipl
-
பர்மிங்ஹாம் லீக்கில் களமிறங்கும் மொயீன் அலி!
இந்தவார இறுதியில் தொடங்கவுள்ள பர்மிங்ஹாம் லீக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி பங்கேற்கவுள்ளார். ...
-
“மான் கட்டிற்கு மாற்ற இதை கொண்டு வாங்க” - ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஃப்ரீ பால் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகியது குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
மனைவியுடன் கிரிக்கெட் விளையாடும் முகமது கைஃப்!
கரோனா ஊரடங்கின் காரணமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது மனைவியுடன் வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
வீடு திரும்பிய வார்னர்; மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த டேவிட் வார்னர் எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் கம்பேக்கை இனி தான் பாக்க போறிங்க - தீபக் சஹார்!
தோனியின் பேட்டிங் ஐபிஎல் 2வது பாதியில் மரண அடியாய் இருக்கும் என பந்துவீச்சாளர் தீபக் சஹார் கூறியுள்ளார் ...
-
செப்டம்பரில் ஐபிஎல் தொடர்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பஞ்சாப் சிங் போன்று டர்பன் அணிந்து கிறிஸ் கெய்ல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்ததென கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ...
-
அவரு அப்படி பண்ணுவாருன்னு நீங்க எப்படி நினைக்கலாம் - தோனி குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த இளம் வீரர்!
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி மீது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இளம் வீரர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
தமிழ்நாட்டு மக்களுக்கு சிஎஸ்கே சாம்பியனின் மெசேஜ்; அதுலையும் யார டேக் பண்ணிருக்காரு தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழில் ட்வீட் செய்து பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47