Gt vs kkr
6,6,6,0,6: ஷஃபாஸ் அஹ்மத் ஓவரை பிரித்து மேய்ந்த ஜேசன் ராய்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மாத்தார்.
அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய - நாரயண் ஜெகதீசன் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் ஆமை வேகத்தில் உயர்ந்தது. அதனை மேலும் கட்டுப்படுத்து விதமாக வநிந்து ஹசரங்கா கேகேஆர் அணியின் பேட்டிங்கை தனது அபார பந்துவீச்சின் மூலம் சோதித்தார்.
Related Cricket News on Gt vs kkr
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நிதீஷ் ராணா!
இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படாமல் மிக அதிகமான ரன்களை கொடுத்ததையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய பெஸ்ட் இன்னும் வரவில்லை - அஜிங்கியா ரஹானே!
இந்த ஆட்டத்திற்கு தெளிவான மனநிலையை விட எதுவும் காரணம் கிடையாது. தெளிவான மனநிலை இருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஆஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர் - எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் எனக்கு பிரியாவிடை (Farewell) கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும் என் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கியா ரஹானே 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நற்பெயரை வைத்து மட்டுமே இனியும் பிரித்வி ஷாவால் தொடர முடியாது - மைக்கேல் வாகன் சாடல்!
பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவர் ஸ்கோர் செய்தால் தான் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
-
எனது முதல் டெஸ்டிலிருந்த பரபரப்பை இப்போட்டி ஏற்படுத்தியது - சௌரவ் கங்குலி!
1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் ரன்னை எடுத்த போது ஏற்படுத்திய பரபரப்பை கொடுத்ததாக டெல்லி அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்த ஆப்பிள் சிஇஓ!
டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டியை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் நேரில் கண்டுகளித்தார். ...
-
தோல்விக்கு நான் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் - நிதிஷ் ராணா!
இன்றைய போட்டியில் பந்துவீசியது போலவே அடுத்தடுத்த போட்டிகளிலும் நன்றாக செயல்பட வேண்டும். இப்படி செயல்பட முனைந்தால் எப்பேர்பட்ட போட்டிகள் என்றாலும் நம்மால் வெற்றி பெறமுடியும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
இறுதியாக வெற்றி கிடைத்து விட்டது - டேவிட் வார்னர்
வெற்றியைப் பெற்றிருந்தாலும் எந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24