Icc
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Uganda Dream11 Prediction Match 17, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து உகாண்டா அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேசமயம் தங்களது முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் உகாண்டா அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WI vs UGA: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா
- இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - ஜூம் 09ஆம் தேதி, காலை 06 மணி (இந்திய நேரப்படி)
WI vs UGA Pitch Report
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் மிதவேக பந்துவீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஏனெனில் இங்கு புதிய பந்தை பயன்படுத்தும் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பவுன்ஸுடன் ஸ்விங்கும் இருப்பதால் பேட்டர்களாக எளிதில் ரன்களை குவிக்கமுடிவதில்லை. அதனால் சேஸிங் செய்யும் அணிகளுக்கு இந்த மைதானம் ஏற்றதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
Related Cricket News on Icc
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 105 மீட்டர் தூர சிக்ஸர் விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி - ரஷித் கான்!
பெரிய அணியான நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இது எங்களின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாகும் என்று ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்ச்சிய ஃபசல்ஹக் ஃபரூக்கி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆரோன் ஜான்சன்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் ஆபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை அப்செட் செய்தது கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில்ந் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
நியூயார்க்கில் நடைபெறம் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான் பிட்ச்-யை வழங்க ஐசிசி முயற்சித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24