Icc odi
மகளிர் ஒருநாள் தரவரிசை: இடங்களைத் தக்கவைத்த மிதாலி, கொஸ்வாமி!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி (750 புள்ளி) 2ஆவது இடமும் வகிக்கின்றனர்.
Related Cricket News on Icc odi
-
மகளிர் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி மிதாலி சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி யின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: கோலியை முந்திய பாபர் அசாம்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் வீரர்களுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். ...
-
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் சம்பளம் குறித்த பட்டியல்!
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் டாப் 10 பட்டியலில்..! ...
-
கிங் கோலிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்; விஸ்டன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு!
இந்திய அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழ்பவ ...
-
கோலியை பின்னுக்குத் தள்ளிய அசாம்; ஐசிசி தரவரிசையில் புதிய மைல்கல்!
பாகிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பாபர் அசாம். இ ...
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய கிங் கோலி!
ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47