Icc odi
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தில் தொடரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு பின் தங்கியுள்ளனர்.
Related Cricket News on Icc odi
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடம்; டாப்-5ல் நுழைந்த கோலி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டாப் 5 இல் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், வீராங்கனையாக ஒமர்ஸாய், ஸ்மிருதி தேர்வு!
கடந்த 2024 ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாயும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் கைப்பற்றியுள்ளனர். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
சிறந்த ஒருநாள் வீரர் & வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
நடப்பாண்டு ஐசிசி சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதுகான பரிந்துரைப் பட்டியலை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பெயர் இடம்பிடித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டிற்கு ஓய்வு கொடுத்த மார்னஸ் லபுஷாக்னே!
இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஷாக்னே அரைசதம் அடிக்க உதவிய பேட்டிற்கு ஓய்வு கொடுப்பதாக அவர் தனது சமூகவலைதள பதிவில் தெர்வித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24