Icc players
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக ரச்சின் ரவீந்திரா தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்திருந்தது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
Related Cricket News on Icc players
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக்டோபர் மாதத்திற்கான பட்டியலில் பும்ரா, டி காக், ரவீந்திரா!
அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜஸ்ப்ரித் பும்ரா, குயின்டன் டி காக், ரச்சின் ரவீந்திரா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஆகஸ்ட் மாதத்திற்கான பட்டியலில் பாபர், ஷதாப், பூரன் தேர்வு!
ஆகஸ்ட் மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பட்டியளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம், ஷதாப் கானும், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனும் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது பட்டியளில் டிராவிஸ் ஹெட், சீன் வில்லியம்ஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கபட்டுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஜடேஜா, ஹாரி ப்ரூக், வோல்வார்ட் பெயர்கள் பரிந்துரை!
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப்பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம்பிடித்துள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் கைப்பற்றினார். ...
-
ஐசிசி மாதாந்திர விருது: பரிந்துரைப் பட்டியளில் ஷுப்மன் கில், முகமது சிராஜ்!
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ...
-
ஐசிசி சிறந்த டி20 வீராங்கான: தாஹிலா மெக்ராத் தேர்வு!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை தஹிலா மெக்ராத் 2022க்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!
ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஆடவர் பிரிவில் ஜோஸ் பட்லர்; மகளிர் பிரிவில் சித்ரா அமீன் தேர்வு!
நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருது: பட்லர், அஃப்ரிடி, ரஷித் ஆகியோரிடையே போட்டி!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்ற சாம் கரண்!
டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகனாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண் அறிவிக்கப்பட்டார். ...
-
உலக்கோப்பையின் தொடர் நாயகன் விருது யாருக்கு - பட்லர், ஆசாமின் பதில்கள்!
டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் யார் என்பதற்கு ஜோஸ் பட்லரும், பாபர் ஆசமும் அவர்களது கருத்தை கூறியுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் பட்டியலில் விராட், சூர்யா!
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47